அக்டோபர் 2024 வரை The Raja Saabக்காக அவர் எந்த வேலையும் செய்யவில்லை. நாங்கள் படத்தை ஏப்ரல் 2025ல் வெளியிட இருந்தோம். ஆனால் அவர் படத்தின் ஒரு ஷாட்டில் கூட பணியாற்றவில்லை.
இப்போதுதான் எனக்கு சூழல் புரிகிறது. முன்பே தெரிந்திருந்தால், என்னுடைய சித்தாந்தங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ள, ஒரு கூட்டணியில் நான் இணைந்திருக்க மாட்டேன்.