நாம் எடுக்கும் படங்கள் எல்லாம் அதிகம் சினிமா ஸ்கோப்பில் எடுக்கப்படுவதே. நாம் ஐமாக்ஸில் பார்க்கும் பல படங்கள், ஸ்கோப்பில் (2.39:1) எடுக்கப்பட்டு Imaxக்காக ப்ளோ அப் செய்யப்பட்டவை.
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகிவரும் படம் `வாரணாசி'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது.