1999 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் தவறவிட்ட ஒரு கேட்ச் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்று, இறுதிப்போட்டிவரை முன்னேறி கோப்பை வென்றது ஆஸ்திரேலியா. தற்போது வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் ஓமனை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது நமீபியா. பரபரப்பான போட்டியில் இரு அணிகளும் 109 ரன்கள் எடுக்க, அதன்பிறகு நடந்த சூப்பர் ஓவரில் நமீ ...