மேட்டூரில் சாதனை புத்தகங்களில் இடம் பெறுவதற்காக தொடர்ந்து மூன்று மணி நேரம் பல்வேறு தற்காப்பு கலைகளை செய்து காட்டி அசத்திய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்று, தன் வயிற்றின் மீது 150 முறை புல்லட் பைக்குகளை ஏறி இறங்க வைத்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரின் செயல் நீலகிரி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.