\
நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதிpt desk

புதுச்சேரி | தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

புதுச்சேரியில் நடிகர் விஜய் சேதுபதி தற்காப்புக் கலை கற்றுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Published on

செய்தியாளர்: ஸ்ரீதர் கதிரேசன்

புதுச்சேரி அடுத்த பூரணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி செந்தில் கண்ணன்.. சிலம்ப குருகுலம் நடத்தி வரும் இவர், பல்வேறு விதமான, சிலம்பம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

இவரிடம் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்களும் சிலம்பம், யோகா உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி
மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ‘கொழுப்புக் கல்லீரல்’.. மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

இந்த நிலையில், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி இவரிடம் கர்லா கட்டை சுற்றுதல் மற்றும் தற்காப்பு காலைகள் பயிற்சி பெற்றுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com