துபாயில் நடைபெறும் 24hrs ரேஸிங் சீரிஸ் என்றால் என்ன ? அதில் அஜித் பயன்படுத்துவது எந்த கார்..? அதன் சிறப்பம்சங்கள் என்ன..? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்
கங்குவா படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதி செய்திருக்கிறார் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.