பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே .அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.