துருவ், இதில் நீ நன்றாக செய்திருக்கிறாய். எல்லா சினிமாவும் உன்னை இப்படி ஆசீர்வதிக்கத்தான் சதி செய்ததோ என தோன்றுகிறது. உன் அப்பா இப்போது துள்ளி குதித்துக் கொண்டிருப்பார் என உறுதியாக நம்புகிறன்.
இது பற்றி படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் நவீன் சமீபத்தில் கூறிய போது "இந்த இரண்டு மாத இடைவெளி எதிர்பாராதது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும்" என்றிருக்கிறார்.
உங்களுக்கு இந்தி டப் வேண்டும் என்றால் இந்திக்கு என புதிதாக எழுதி படமாக்குங்கள் என கூறினேன். `ரோஜா', `பாம்பே', தில்சே', `காதலன்' போன்றவை அப்படி முறையாக உருவானவையே.
சில நேரங்களில் நாம் திட்டமிடுவது போல எல்லாம் நடப்பதில்லை. சில நேரங்களில் நடக்கும். அதனை நான் குறை சொல்லப்போவதில்லை. அவை நம்மை மீறிய ஒன்று. தண்ணீரைப் போல, தன் போக்கில் நான் செல்கிறேன்.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரி புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.