அவர் மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு நபர், ரொம்பவும் பணிவாக இருக்கக்கூடியவர். அவருடன் நடித்த அனைவருக்குமே தெரியும், அவர் இப்படியான நிலைக்கு வரக்கூடிய ஆள்தான் என்று.
சில படங்களில் நடித்திருக்கும் முரளிக்கு சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் உமாவுடன் திருமணம் நடைபெற்றது. முரளி – உமா தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...