கீழடி ஆய்வறிக்கை என்பது ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது அல்ல எனவும், அகழாய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்றும், முன்னாள் திட்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.