பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும். தயவுசெய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள்.
`ஜனநாயகன்' போன்ற பெரிய பட்ஜெட் படம் சென்சார் தாமதத்தால் நாளை வெளியாகவில்லை. நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் `பராசக்தி' என்ற பெரிய படத்திற்கும் சென்சார் சிக்கலால் முன்பதிவு துவங்கவில்லை.