துருவ் சார்ஜா நடித்துள்ள கன்னடப் படம் 'KD: The Devil'. இப்படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது. ஆனால் நேற்று இரவு அப்படத்தின் ட்ரெய்லரை யூட்யூபிலிருந்து நீக்கியுள்ளது KVN நிறுவனம்.
அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் பாலியல்ரீதியாகத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பாடலின் நடன அசைவுகளும், காட்சியமைப்பும் நாகரிகத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருப்ப ...