எல்லா படங்களும் டப்பிங் பேசுவது போல், அவதார் படத்திற்கு டப்பிங் பேச முடியாது. அப்படி என்ன விசயங்களை மாறுப்படும் போன்ற பல விசயங்கள் பகிர்ந்துகொள்கிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.