மாஸ்டர் திரைப்படத்தில் JD கேரக்டர் ரசிகர்கள் எல்லோருக்கும் ரொம்ப புடிச்சிருந்தது, அந்த கதாபாத்திரத்தை சுற்றி ஜாலியா ஒரு கதையை விஜய் அண்ணாவிடம் கூறியதாக லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் பத்திர விவகாரங்கள் தற்போது தற்போதைய அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்துள்ள விளக்கம் வைரலாகியுள்ளது.