பாமக பொதுச் செயலாளராக முரளி சங்கரை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்த வடிவேல் ராவணனை மாற்றிவிட்டு, முரளிசங்கரை நியமித்திருக்கிறார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.