ஒடிசாவில் உள்ள பழங்குடியினத்தவர்கள் சிவப்பு எறும்பைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடுவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். இந்த உணவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
பிரதமர் மோடி துவக்கி வைத்த வைப்ரன்ட் குஜராத் சர்வதேச வர்த்தக மாநாடு. விபத்தில் சிக்கிய சார்மினார் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு உள்ளிட்ட தேசிய செய்திகளை PT National ...