இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள பைசன் திரைப்படம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன் புதிய தலைமுறையிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நிறைய முறை ரஜினிசாரை சந்தித்துள்ளேன். படங்கள் பற்றியும் கதைகள் பற்றியும் பேசி இருக்கிறோம். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். என் எல்லா படத்திற்கும் கால் செய்து வாழ்த்து சொல்வார்.
பசுபதி சார் என் அப்பாவுடைய தூள் படத்தில் வில்லனாகவும், மஜா படத்தில் அண்ணனாகவும் இப்பொழுது பைசன் படத்தில் எனக்கு அப்பாவாகவும் நடித்ததை நான் ஒரு ஸ்பிரிச்சுவல் சைக்கிளாக பார்க்கிறேன்.
இதுவரை நான் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். அந்த இரண்டு படங்களை நீங்கள் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்தப் படத்தை (பைசன்) நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.