இனியாவது DC-க்கு ஒரு நல்லது நடக்குமா என மிகுந்த எதிர்ப்பார்ப்பு கொடுத்த படம். இந்த Flash படம் DC-க்கு கம்பேக் கொடுத்ததா? அல்லது கோ பேக் கொடுத்ததா என மேலே இருக்கும் விமர்சனத்தில் பார்க்கலாம்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.