Euro Cup|16 வயதில் கோல்; பீலேவின் சாதனை முறியடிப்பு! உலகை திரும்பி பார்க்கவைத்த ஸ்பெயின் வீரர் யமால்
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் மிக இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ஸ்பெயின் வீரர் லமின் யமால், கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையையும் முறியடித்துள்ளார்.