‘நடிகராக மரியாதை இருக்கு... ஆனால், அவரின் இந்தப் பேச்சு...’ - ரஜினிக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம்
நடிகராக ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அதேநேரத்தில் சந்திரபாபு நாயுடு குறித்த அவரின் பேச்சு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனவும், நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தெரிவித் ...