நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமா? இல்லை தொடரிலிருந்தே வெளியேற வேண்டுமா? என்பது ஆஸ்திரேலியாவின் கையிலேயே இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடைபெறப் போகும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ‘ஹிட் மேன்’ரோகித் சர்மா ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.