ஏழை நாடுகளுக்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்தியதன் மூலம் ஒரு கோடியே 40 லட்சம் மரணங்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தரும் ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
1708-ல் கொலம்பிய கடற்பகுதியில் மூழ்கிய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் 1.4 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, மரகதங்கள் அடங்கிய புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.