உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாதவிடாய் காரணமாக சைத்ர நவராத்திரியைக் கொண்டாட முடியாததற்காக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி தொடங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற கேண்டீனில் ஒன்பது தினங்களுக்கு அசைவம், வெங்காயம், பூண்டு சேர்த்த உணவுகள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.