ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பரப்புரையின்போது, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் கேக் மற்றும் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 54 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை மீட்டு கோபி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.