எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணி வியூகங்கள், இதனால் அதிமுகவுக்கு ஏற்படும் சிக்கல் உள்ளிட்ட பல விஷயங்களை முழுமையாக விளக்குகிறார் பத்திரிகையாளர் செந்தில் கரிகாலன்.
சமீபத்தில் வெளிவந்து நேர்த்தியான திரைக்கதை மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த ’டூரிஸ் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் நானி.