’Toss போடுவதில் ஏமாற்றிய MI?’ முதல் ‘கைக்கொடுக்காமல் சென்ற தோனி’ வரை! 2024 IPL-ன் டாப் 5 சர்ச்சைகள்!
ஐபிஎல் தொடரானது சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் எப்போதும் பெயர் போனது, அந்தவகையில் 2024 ஐபிஎல் தொடரிலும் பல சர்ச்சைக்குறிய நிகழ்வுகள் விவாத பொருளாக மாறின.