குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்ற நிலையில், அழுத்தமான சூழலில் சிறப்பாக பந்துவீசிய வைஷாக் விஜயகுமார் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
கங்குவா படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதி செய்திருக்கிறார் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.