அமெரிக்காவில், மெக்டொனொல்ஸ் quarter pounder சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10 மாநிலங்களில் 49 பேர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரியில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய இ-பாஸ் நடைமுறை - நாடுகாணி சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேத்து நல்லாதான் இருந்தாரு... திடீர்னு மாரடைப்புல இறந்துட்டாரு... ரொம்ப சின்ன வயசுதான்... இப்படி பேசுவதை கேட்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆம், அந்தளவிற்கு உயிர்க்கொல்லியாக இருக்கிறது இதய நோய்.