”இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறாததற்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்புடன் பேசாததே காரணம்” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவ ...