அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அமித் ஷாவை சந்தித்து பேசினேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
,ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது.
பீகாரில் பிரபல தேர்தல் வியூக வித்தகர் பிரசாந்த் கிஷோரின் கட்சியான 'ஜன் சுராஜ்' நடத்திய பொதுக்கூட்டத்தில், மக்கள் திரளாதது, அவரை கிண்டல்களுக்கு ஆளாக்கியுள்ளது.
முதலமைச்சர் மற்றும் முக்கிய இலாகாக்கள் தொடர்பான முக்கிய கூட்டம் இன்று மும்பையில் நடக்கும் என ஏக்நாத் ஷிண்டே நேற்று டெல்லியில் கூறியிருந்த நிலையில், இன்று தனது சொந்த ஊருக்குச் சென்ற நிலையில் மகாராஷிடிர ...