இந்திய அமெரிக்க இடையிலான சிறிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சில அமெரிக்க தொழில்துறை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் பூஜ்யமாக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் யூகிக்கிறார்கள்.
Tom Brady இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான படம் `The Hot Chick'. அதில் ஒரு பெண் திடீரென ஆணாக மாறிவிடுவார். அதே கதை பார்ட்னரில் ரிவர்சாக ஒரு ஆண் பெண்ணாக மாறுகிறார்.