நடிகர் டோவினோ தாமஸ்-க்கு ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 2018: Everyone Is A Hero படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.