இந்த காதலர் தினத்தில், காதல் தொடர்பான தங்களது கருத்துக்களையும், ஒருவரிடம் எப்படி காதலை சொல்வது என்பது குறித்தும் பலர் நம்முடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அவற்றை வீடியோவில் பார்க்கலாம்.
"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.