சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக இந்தோனேசியா வீரர் கெடே பிரியந்தனா உலக சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில், இலங்கை அணிக்கும் புதிய கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.