’செந்தில்பாலாஜி எனும் நான்..” கோவி.செழியன் உள்ளிட்ட 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு-துறை விபரம்
4 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். செந்தில் பாலாஜி, நாசர், ராஜேந்திரன், கோவி. செழியன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.