டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
U19 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக வெற்றிபெற்று அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருந்தபோதும் பாகிஸ்தான் வீரர்கள் ஏன் சொதப்பினார்கள் என்பது குறித்து அஸ்வின் பேசியுள்ளார்.