கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவுநாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருப்பது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரி புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.