அதே இன்ஸ்விங்.. மிரண்ட யூனிஸ் கான்! 18ஆண்டுக்கு முன் செய்த ஹாட்ரிக் சம்பவத்தை கண்முன் காட்டிய IRFAN!
யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய சாம்பியன்ஸ் அணி யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் கோப்பையை தட்டிச்சென்றது.