`கிரிஷ்' படத்தின் நான்காவது பாகத்தை நடிகர் ஹ்ரித்திக் ரோஷனே இயக்கி நடிப்பார் என கடந்த மார்ச் மாதம் அறிவித்தார் இயக்குநரும் ஹ்ரித்திக்கின் தந்தையுமான ராகேஷ் ரோஷன்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.