பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு முதலமைச்சர் கடிதம் எழுதிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார்.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0 மூலம் உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு இன்று முதல் 30 ஆம் தேதி வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது.
“சனாதனம் என்பது அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. ஆன்மிகத்தை அறிவியல் பூர்வமாக இல்லை என அழிக்க நினைக்கிறார்கள்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.