மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்ப விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னால் பாஜகவின் காய் நகர்த்தல் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
” என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. ”- ஆத ...