சொந்த மண்ணில் அடுத்ததாக நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை.
முகமது சிராஜ்க்கு மட்டும் PR இருந்திருந்தால், தற்போது இந்திய கிரிக்கெட்டின் மதிப்புமிக்க பந்துவீச்சாளர் என்ற பெயருடன் வலம்வந்திருப்பார், அணிக்காக அனைத்தையும் கொடுத்தபிறகும் வெளியே தூக்கி எறியப்பட்டிரு ...