’டைம்’ இதழ் 2024-ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், i-n-d-i-a கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான சுதர்சன ரெட்டியை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக நிறுத்தியுள்ளன.