`Mana Shankara Vara Prasad Garu' படம் மிகப்பெரிய வெற்றியடைந்து மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது. இப்படம் வெளியாகி 15 நாட்களில் உலக அளவில் 358 கோடி வசூல் செய்துள்ளது.
”அனில் ரவிப்புடி படங்களைப் பார்க்கும்போது, அவருடன் இணைந்து நீங்கள் படம் செய்தால் அந்த கூட்டணி அற்புதமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நீங்கள் விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகள் மு ...
சிரஞ்சீவி - பாபி கொல்லி இதற்கு முன் செய்த `வால்டேர் வீரய்யா' படத்திலும் ரவி தேஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல இப்படத்தில் கார்த்தி ரோல் என சொல்லப்படுகிறது.