ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு மோதல்கள் நிலவியதைத் தொடர்ந்து, பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தேர்தலில் தோல்வியைச் சந்திப்பதற்கும், ஆளும் ஜே.எம்.எம். கூட்டணி வெற்றியைத் தக்க வைப்பதற்கும் சில முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. அதுகுறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்ப ...
ஜேஎம்எம் கட்சி சார்பில் கண்டே தொகுதியில் போட்டியிடும் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் 39,727 வாக்குகளை பெற்று, 3,060 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.