திருப்பதி திருமலை தேவஸ்தானம் தற்போது அறிவித்திருக்கும் அறிவிப்புதான் பக்தர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்படி, என்ன அறிவிப்பு, வாருங்கள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்...
அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கக் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மயிலாடுதுறையில் கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு; அதிகாரிகள் ஆய்வு செய்து முழு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை