நோட்டா அறிமுகம் முதல் வாக்குச் சதவீதம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதையடுத்து, மக்கள் அதிருப்தி வெளிப்பாட்டுக் கருவியாகும் அதன் தாக்கம் குறைகிறதா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
கேரள தேர்தலில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குப்பதிவுச் சதவிகிதம், பெருமளவில் சரிவைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து சிரப்களையும் மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இனி வாங்க முடியும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.