உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற செய்திகள் வருதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் என சொல்லியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
ரஜினி என்றால் மாஸ்... அந்த மாஸுக்கு கூடுதல் வலு சேர்ப்பது அவரின் பஞ்ச் வசனங்கள் தான்.. ரஜினியின் படங்களில் ஃபேமஸான பஞ்ச் வசனங்கள் குறித்துப் பார்க்கலாம்..
முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பு காரணமாக இன்று காலமான நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.