தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக அராஜகமான முறையில் நடந்து வருவதாகவும், தன்னை மவுனமாக்க வேண்டும் என்றால் தன்னை கொல்ல வேண்டியிருக்கும் என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் திரிணாமூல் கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து கேர்வெல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சுமார் ரூ.160 கோடி மாற்றப்பட்டதாகக் கூறியுள்ளது.