கிரிக்கெட் விதிகளின்படி, பேட்டர்கள் வேண்டுமென்றோ அல்லது அஜாக்கிரதையாகவோ பிட்ச்சின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஓடக்கூடாது. இத்தகைய விதிமீறலுக்கு நடுவர் முதலில் எச்சரிக்கை விடுப்பார்.
மத்துலனின் கொண்டாட்டத்தினாலோ அல்லது ஆட்டம் முடிந்த பிறகு தன்னிடம் கூறப்பட்ட ஏதோ ஒன்றாலோ அந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் அதிருப்தி அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்ந்து சர்வதேச தரவரிசையில் கீழிறக்கம், ஐசிசி தொடர்களில் மோசமான தோல்விகளை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அரசாங்கம் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.